சொல்லன்றி எதுவுமற்றவன்! – 356

ஆனால் இன்றைக்கு இருப்பவர்கள் பீட்சா, பர்கர், பப்ஸ், சமோசா என்று எதையெதையோ தின்கிறார்களே?

ஆமாம். ஏனோ, அதெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை. சிறுவயதாக இருக்கும்போது எனது ஐயா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘நம்மள சுத்தி என்ன விளையுதோ… அதுதான் நமக்கான உணவு. அதுதான் நம்மள எப்பயும் நல்லபடியா, நோவு நொடி அண்டாமப் பாத்துக்கும்’.

இதுதான் எனக்கு உணவு விஷயத்தில் முதன்மைப் பாடம். அதனால் எங்கோ விளையும் ஆப்பிளை காட்டிலும் உள்ளூரில் விளையும் கொய்யாதான் உயர்ந்ததாகப்படும். அதேபோல பேரீச்சையைவிட மல்லாட்டையும், தேங்காயும்தான் மேலானதாய் தோன்றும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 355

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=