சொல்லன்றி எதுவுமற்றவன்! – 355

அதேபோல இயற்கையாகக் கிடைக்கும் மல்லாட்டை முதலியவற்றில் எதனை பிடித்ததாகச் சொல்வீர்கள்? 

வேர்க்கடலை என்னும் மல்லாட்டை, தேங்காய் மற்றும் கொய்யா மூன்றும் மிக விருப்பமானவை. விட்டால் சலிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் தின்பேன். அவ்வளவு பிடிக்கும்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 354

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=