சொல்லன்றி எதுவுமற்றவன்! – 354

அம்மா சமையல் தொடங்கி நட்சத்திர விடுதிகளின் விதவிதமான உணவுகள் வரை உண்டிருப்பீர்கள். அவற்றில் மிகப் பிடித்தமான ஒன்றிரண்டை சொல்லமுடியுமா?

சுடுசோறு – கருவாட்டுக் குழம்பு, சுடச்சுட தோசை – காரச் சட்னி, இரவு மீதமாகி நீர் ஊற்றி வைத்து அடுத்தநாள் காலையில் இருக்கும் பழையசோறு மூன்றும்தான் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. அதற்காக மற்றதெல்லாம் பிடிக்காது என்று அர்த்தமில்லை. எல்லாவற்றையும் சுவைத்து உண்பேன். எனினும், ஒன்றிரண்டு மட்டும் பிடிப்பதில்லை. அதில் ஒன்று வடகறி.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 353

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=