சொல்லன்றி எதுவுமற்றவன்! – 353
ஓரளவுக்கு சமைப்பீர்கள் எனக் கேள்வியுற்றேன். உண்மையா?
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சோறாக்குவேன். இட்லி, தோசை ஊற்றுவேன். எலுமிச்சை சோறு, வறுத்த சோறு போன்றவற்றை செய்வேன். குழம்பு என்கிற பெயரில் ஒன்றையும், சுமாராக ரசமும் வைப்பேன். கொத்தரவங்கா உள்ளிட்ட இரண்டு மூன்று பொரியல்கள் செய்வேன். அவ்வளவுதான் எனக்கு தெரிந்த சமையல். அதுவும், எப்போதாவதுதான் செய்வேன்.
இது ஓரளவுக்கு சமைப்பதா? இல்லை, சமையலின் ஆரம்ப நிலையா? என்பதை சமையல் பற்றி நன்கறிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.
[இன்னும்]
*