சொல்லன்றி எதுவுமற்றவன்! – 348
தொடர்ந்து புத்தகங்களை தேடித்தேடி வாசித்து வருபவர் நீங்கள். வீட்டிலேயே ஒரு நூலகம்கூட வைத்திருக்கிறீர்கள். இதுவரை வாசித்தவற்றிலிருந்து குறிப்பாக அல்லது முதலில் நினைவுக்கு வரும் பத்து நூல்களை சொல்ல முடியுமா? (அது எவ்வகை நூல்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கடந்த நூறாண்டுக்குள் வெளிவந்ததாக இருக்க வேண்டும்.)
பத்து நூல்களை மட்டும் சொல்வது சற்று சிரமம்தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
1. காந்தியின் – சத்திய சோதனை,
2. ச.பாலமுருகனின் – சோளகர் தொட்டி,
3. ஹெர்மன் ஹெஸ்ஸேயின் – சித்தார்த்தன்,
4. ஆனந்த குமாரசாமியின் – சிவானந்த நடனம்,
5. நாஞ்சில் நாடனின் – கம்பனின் அம்பறாத்தூணி,
6. ஜெயமோகனின் – கொற்றவை,
7. அ.முத்துலிங்கத்தின் – வியத்தலும் இலமே,
8. வெ.சாமிநாத சர்மாவின் – எனது பர்மா வழிநடைப் பயணம்,
9. குடவாயில் பாலசுப்ரமணியத்தின் – தஞ்சாவூர்,
10. சாரு நிவேதிதாவின் – நிலவு தேயாத தேசம்.
[இன்னும்]
*