சொல்லன்றி எதுவுமற்றவன்! – 334

ஆமாம். 2021இல் நடந்த உங்கள் திருமணமாகட்டும், சமீபத்தில் நிகழ்ந்த வளையணி விழாவாகட்டும், எதிலும் நண்பர்களே சூழ்ந்திருக்கக் கண்டோம். என் கேள்வி யாதெனில், சொந்தங்களைக் காட்டிலும் நட்புக்கு இந்தளவுக்கு உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் தர என்ன காரணம்?

சொந்தங்கள் எதையாவது எதிர்பார்ப்பது. நட்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. தேவைக்கு வரும் சொந்தங்களை விட, தேவையறிந்து வரும் நண்பர்கள் உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள். அதனால், என் வாழ்வில் சொந்தங்களைக் காட்டிலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்; கொடுக்கிறேன்.

இங்கே இன்னொரு முக்கியமான விஷயம், நட்பாகி சொந்தமான பலர் என் வாழ்வில் உண்டு. அவர்களுக்கும், முன்பு சொன்ன அந்த சொந்தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 333

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=