சொல்லன்றி எதுவுமற்றவன்! – 304
ஆமாம், சமீப காலமாக பதிப்பாளர்கள் பலர் எழுத்தாளர்களுக்கு ராயல்டி சரியாக தருவதில்லை என்ற புகார் கூட அதிகமாக வந்தவண்ணம் உள்ளனவே?
ஆமாம், அதையும் கவனித்தே வருகிறேன். அதனால்தான் இந்த வம்பே வேண்டாம் என்று என் நூல்களை நாங்களே வெளியிட்டு வருகிறோம். இது ஒருவகையில் பல தொல்லைகளிடமிருந்து விடுதலை அளிக்கிறது.
[இன்னும்]
*