சொல்லன்றி எதுவுமற்றவன்! – 295

நானோ ‘வாசிப்பு’ என்று பொதுவாகத்தான் கேட்டேன். நீங்களோ ‘இலக்கிய வாசிப்பு’ என்கிறீர்கள். இரண்டும் ஒன்றா, இல்லை வேறு வேறா?

(சட்டென்று பதில் கூறாமல் முறுவலித்தவாறு தனக்குள் எதையோ யோசித்தவர்)

ஒன்று போல இருக்கும் வேறானவை. இப்படி சொல்லலாம். வாசிப்பு என்பது இன்னது என்றில்லாமல் எதை வேண்டுமானாலும் வாசிப்பது. இலக்கிய வாசிப்பு இலக்கிய நூல்களை மட்டுமே தேர்ந்து வாசிப்பது. முன்னது வெறுமே பொழுதுபோக்க. பின்னது பெரும் அனுபவங்கள் பெற்று வாழாத வாழ்வை அதாவது, நிகர்வாழ்வை வாழ்ந்திடுவதற்காக.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 294

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=