சொல்லன்றி எதுவுமற்றவன்! – 294
சரி, லஞ்சம் குறித்து பேசினால் போய்க்கொண்டே இருக்கும். அதனால் இத்தோடு முடித்துக்கொண்டு வாசிப்புக்கு வருவோம். ஒருவர் தன் வாழ்வில் வாசிப்புக்கு ஏன் அத்தனை முக்கியத்துவம் தரவேண்டும்?
ஒருவரது ஒற்றை வாழ்வில் ஓராயிரம் வாழ்வை, அதாவது நிகர்வாழ்வை வாழச் செய்வது; வாழ்ந்த அனுபவத்தைக் கொடுப்பது இலக்கிய வாசிப்புதான். இத்தகைய அரிய வாய்ப்பை நல்கிடும் வேறு எந்த கலைவடிவும் இல்லை. அதனால்தான் இலக்கிய வாசிப்புக்கு அத்தனை முக்கியத்துவம் அவசியமாகிறது.
[இன்னும்]
*