சொல்லன்றி எதுவுமற்றவன்! – 276
இந்நிலை மாற சமூகமும், இங்குள்ள அரசும் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு படைப்பாளியாக நினைக்கிறீர்கள்?
முதலில் வாசிப்புப் பழக்கத்தை பெரிதாய் ஊக்குவிக்க வேண்டும். அதற்கு சமூகமும், அரசும் தகுதியான நபர்களைக் கொண்டு இப்பணியை முழுமூச்சாய் நிகழ்த்தவேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியம் இல்லை.
[இன்னும்]
*