சொல்லின்றி எதுவுமற்றவன்! – 205

இலக்கியப் பிரிவில் இவ்விருதுக்குத் தேர்வான முதல் தமிழ் இளம் எழுத்தாளர் தாங்கள்தான் எனக் குறிப்பிட்டிருந்தீர்களே?

ஆமாம். 40 வயதுக்குட்பட்ட யாரும் இதுபோன்ற பெரும் பணிகளை செய்வதில்லை. எல்லோரும் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று நின்றுவிடுகிறார்கள். அதனால் இதுவரை தமிழில் யாரும் பெறாத ஒன்றாக இருந்துவந்தது. இப்போது முதல் முறையாக நான் தேர்வாகியிருக்கிறேன். அதுவும் எம் மண்மொழியில் உருவாகும் ஓர் அகராதிக்காக என்று நினைக்கும்போது அத்தனைப் பெருமையாக இருக்கிறது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 204

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=