சொல்லின்றி எதுவுமற்றவன்! – 206
நீங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று இது. இப்போது இல்லை என்றாலும் இந்நூல் வெளிவரும்போதும், வருங்காலத்திலும் பெரிதும் கொண்டாடப்படும் என்று…
(கேள்வியை முடிக்கும் முன்னமே இடைநிறுத்தியவர்)
எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை. நான் பிறந்து வளர்ந்த முரம்பு மண்ணுக்கும், பேசிக் கற்றறிந்த தமிழ் மொழிக்கும் என்னாலான பங்களிப்பை செய்கிறேன். அவ்வளவுதான்.
[இன்னும்]
*