சொல்லின்றி எதுவுமற்றவன்! – 202
ஊடகங்களை விட்டுவிடுவோம். மொழி சார்ந்து இயங்குபவர்கள் கூடவா இதைக் கண்டுகொள்ளவில்லை?
(சட்டென்று ‘ஆமாம்’ என்றவர், சிறிது மவுனித்து)
அவர்களுக்கு மொழியின் பழம் பெருமையைப் பேசி, எப்படி அதனால் ஆதாயம் அடையலாம் என்று யோசிக்கவே நேரம் போதாது. அப்படியிருக்க, மொழிக்கு இதுபோன்ற புதுப்பெருமைகள் சேரும்போது அதைக் கண்டுகொள்ள எங்கே நேரம் இருக்கப்போகிறது?
இன்று மட்டுமல்ல, இது என்றும் நடப்பதுதான். இதையெல்லாம் தாண்டிதான் யாவற்றையும் செய்யவேண்டி உள்ளது. செய்வோம். அவ்வளவுதான்.
[இன்னும்]
*