ஊசம்

(உணவு போன்றவற்றின்) கெட்டுப்போன நிலை.
[ஊசம் = ஊசிப்போதல் = ஊசமடித்தல்]
– சோறு ஊசிப்போனது கூட தெரியாம, எப்டி வாரி தின்னுனுகீறான் பாரு.
– ஊசமடிச்ச சோறுன்னு தெரிஞ்சும்… எப்டிம்மா அத இன்னொருத்தருக்கு தர தோனுச்சு…?
*