சொல்லின்றி எதுவுமற்றவன்! – 177
ஆமாம். இத்தகைய சூழலில் ஒரு படைப்பாளியாக நீங்கள் செய்ய நினைப்பது?
முரம்பு போன்ற படைப்புகளை தொடர்ந்து எழுதுவதுதான் என் போன்ற படைப்பாளிகள் செய்ய வேண்டியது.
போலிகள் இன்று இல்லை என்றாலும், ஒருநாள் அடையாளம் காணப்பட்டு நிச்சயம் களையப்படுவார்கள். அதோடு, சிந்தித்து எது சமூகத்தில் நன்மையை விளைவிக்க வந்த உண்மையானப் படைப்பு எனப் புரிந்துகொள்ளும் எண்ணிக்கையில் மிகக் குறைவான நம்பிக்கை தரக்கூடிய வாசகர்களும் இங்கே இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் எழுத வேண்டும். அவர்கள்தான் இச்சமூகத்தில் உண்மையான மாற்றத்தை விதைப்பவர்கள்.
[இன்னும்]
*