எட்ட

தூரம்.
[எட்ட = எட்டை]
– ஏன்ச்சி ஒழ்ங்குமதேரியா எட்ட போயிரு, இல்லனா அவ்ளோதான்.
– எதுவும் கிட்ட கீறவரைக்கும் அதோட அரும தெரியாது, எட்ட போனாதான் தெரியும்.
*