பொய் பித்தலாட்டம்

ஒன்றை இன்னொன்றாகக் காட்டி ஏமாற்றுவதும், பொய் மேல் பொய்யாகச் சொல்லுவதும்.
[பொய் பித்தலாட்டம் = பொய்யி பித்தலாட்டம் = பித்தலாட்டம்]
– எதுக்கு ஒனுக்கு இந்த வயசுலயே இம்மாம் பொய் பித்தலாட்டம்லாம், சொல்லு…?
– என்னிக்கி இந்த பித்தலாட்டத்த வுட்றயோ, அன்னிக்கிதான் உருப்புடுவ.
*