சொல்லின்றி எதுவுமற்றவன்! – 158

நன்றி. ஆமாம், எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. சரி, உங்களது தனித்துவமான படைப்பு வரிசையில் அடுத்த நூலான ‘எங்க கல்யாணம்’ உருவான விதம் பற்றி சொல்லுங்கள்…

‘எங்க கல்யாணம்’ – எங்கள் திருமணம் முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து, தினம் ஓர் அத்தியாயமாக பத்து நாட்களில் எழுதியது.

எங்கள் திருமணம் நடந்த முறை அதுவரை இல்லாதது. பலரும் வியக்கும் வகையில் அமைந்தது. நடந்த இடம் முதல் அணிவித்த தாலி வரை அனைத்தும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது. அவற்றைப் பற்றியெல்லாம் இப்போது இருப்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால்தான் இப்படி ஒரு நூலை உருவாக்கினேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 157

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=