திடுதிப்பெனல்

விரைவு, எதிர்பாராத நிலை போன்றவற்றை உணர்த்தும் குறிப்பு மற்றும் ஒரு பொருள் கீழே விழும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு.
[திடுதிப்பெனல் = திடுதிப்பென = திடுதிப்புனு]
– திடுதிப்புனு வந்து இப்டியாடா பாட்டிய பயமுறுத்துவ…?
– பேசினுருக்கும்போதே திடுதிப்புனு ஓடியாந்து அடிச்சிட்டான், மாமா.
*