சங்கை

அறிவு, சுரணை மற்றும் கவுரவம்.
[சங்கை = சங்க]
– ஒன்னய மாதிரி என்னயும் என்ன சங்கக்கெட்டவன்னு நெனச்சியா…?
– கொஞ்சமாவது சங்க இருந்திருந்தா, இப்டிலாம் பேசிட்டு வந்திருக்கமாட்ட.
*