பருவாரம்

(வீட்டுக்கு அடங்காமல், எவ்வேலையும் செய்யாமல்) ஊர் சுற்றும் சிறுவர்கள்.
– கண்ட பருவாரம் கூட கூடினு ஊரு சுத்தாதன்னா… கேக்கமாட்டல்ல.
– வரவர ஒன் போக்கே சரில்ல… எல்லாம் அந்த பருவாரம் கூட சேந்ததுலிருந்துதான்.
*