சொல்லின்றி எதுவுமற்றவன்! – 087

கேட்கும்போதே அம்மகிழ்ச்சி எனக்குள்ளும் வந்து ஒட்டிக்கொண்டதை உணர முடிகிறது. சரி, இந்நூலை நீங்கள் படித்த லயோலா கல்லூரி எப்படி வெளியிட்டது?

லயோலா கல்லூரி மட்டும் வெளியிடவில்லை. அவற்றின் ஓர் அங்கமாக இருந்துவரும் ‘மாற்று ஊடக மையம்’ லயோலா கல்லூரியுடன் இணைந்து, 2020 ஆம் ஆண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்காக நடத்திய ‘வீதி விருது விழா’ மேடையில் வைத்து வெகு விமர்சையாக வெளியிட்டது.

நாம் படித்த கல்லூரி, நம் படைப்பை கொண்டாடும் தருணம் எல்லோருக்கும் வாய்க்காது. அந்த வகையில் நான் பாக்கியவான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 086

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=