கும்முதல்

இரு கைகளாலும் துணியை ஒன்று சேர்த்து அழுந்த தரையில் கசக்கி துவைத்தல்.

[கும்முதல் = கும்மல் = குமுக்குதல்]

– சோப்பு போட்டு நல்லா கும்மி எடு… அப்பதான் அழுக்குலாம் போவும்.

– இதுக்கு மேல ஒரு வார்த்த பேசனன்னு வைய்யி… துணி கும்மரமாரி கும்மிடுவன், கும்மி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=