மக்கியா நாள்

மறுநாள், அடுத்தநாள்.
[மக்கியா நாள் = மக்கிய்யா நாள் = மக்யா நாள் = மக்கியா நாத்து]
– போயி மக்கியா நாளு வாடான்னா… நாலு நாள் கழிச்சி வந்துகீறான் பாரு, ஒன் தம்பிகாரன்.
– சொல்லிட்டுப் போன மக்கியா நாத்தே வந்து பாத்தன், மாமா… நீ ஊருக்குப் போயிட்டன்னு சொன்னாங்க.
*