அட்டணைக்கால்

கால் மேல் கால் போட்டு உட்காருவது.

[அட்டணைக்கால் = அட்டணக்கால் = அட்டிணக்கால்]

– அவுனுக்கு எம்மாம் திமுரிருந்தா… பெரிவங்க முன்னால மதேரி இல்லாம அட்டணக்கால் போட்டு ஒக்காருவான்.

– என்னமோ ஆளாளுக்கு அட்டணக்கால் போட்டு ஒக்காந்தா, பெரிய குத்தம்மாரி பேசறீங்க…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=