ஊராயி

தடம் மாறியவள் (வசைச்சொல்).

[ஊராயி = ஊரேயி]

– நமக்கெதுக்குக்கா கண்ட ஊராயி பேச்சிலாம்… வா, போயி வேலய பாப்போம்.

– இப்டி ஊரெல்லாம் மேஞ்சி ஊராயி பட்டம் வாங்கதான் ஒன்ன இம்மாங் கஷ்டப்பட்டு படிக்கவச்சனா, சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=