அந்திக்கெரண்ட்டு

விவசாய நிலங்களில் நீர் பாய்ச்ச ஏதுவாக அந்தி நேரத்தில் (பிற்பகல் இரண்டு மணிக்கு மேல்) விடக்கூடிய மின்சாரம்.

 – வெயில பாத்து பால்மாறி நின்னாக்கா, அந்திக்கெரண்ட்டு வந்தே போயிடும்.

– அந்திக்கெரண்ட்டுனா என்னான்னு கூட தெரியாத நீலாம்… வெவசாயின்னு வெளிய சொல்லிக்காத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=