பல்லுன்னு விடிதல்

பளிச்சென்று (பொழுது) விடிவது.

[பல்லுன்னு விடிதல்]

– எந்தக் குடியானவனாது… ஒன் புள்ளமாரி பல்லுன்னு விடிற வரைக்கும் தூங்குவானா, சொல்லு…?

– காலில பல்லுன்னு விடிறதுக்குள்ள ஏன்ச்சி காவாயாண்ட வந்துரு, ஒண்ணா வெறவுவெட்டப் போவம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=