சுனை

இலை, காய் போன்றவற்றின் மேலிருக்கும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத சிறுமுள்.

[சுனை = சொனை = சொன]

– கண்ணுமண்ணு தெரியாம திரிஞ்சன்னா, இப்டி சொன பிக்காம என்ன பண்ணும் சொல்லு…?

– இந்த சொனக்கி பயிந்துனுதான் வூட்லயே இருன்னு சொன்னன், கேட்டாதான…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=