கொத்துகாரன்

கல்வேலை செய்பவன்.

[அதிலும் குறிப்பாக (அம்மி, ஆட்டுரல் போன்றவற்றில்) கொத்து போடும் வேலை செய்பவன்.]

[கொத்துகாரன் = ஒட்டன்]

– கொத்துகாரன் வந்தான்னா நம்மூட்டுக்கா வர சொல்லு தாத்தா, அம்மியும் ஒரலும் கொத்தணும்.

– அதோ தெருது பாரு கொத்துக்காரன் வூடு… அதத் தாண்டி நேரா போனன்னா ஏரிதான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=