கொத்துகல்

உளியால் கொத்திடப்பட்ட (அம்மி, ஆட்டுரல் போன்ற) கற்கள்.

[கொத்துகல்]

– கொத்துகல்லலாம் மொத எடுத்துனு போயி அந்தாண்ட வைய்யி, அப்பதான் மத்தத கொத்துப்போட தோதாருக்கும்.

– போயி எந்த மடையன் இந்த கொத்துகல்ல கொண்டாந்து கடக்கால்ல போட்டதுன்னு கேளு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=