சித்தாத்தா(ள்)

சிறிய தாய் அல்லது தாயின் தங்கை (சித்தி).
[சித்தாத்தா(ள்) = சின்னாத்தா = சின்னாம்மா]
– என்னதான் புள்ளயா இருந்தாலும், என் சித்தாத்தா கொணம் வருமா ஒனுக்கு…?
– சித்தாத்தாக்காரி வூட்டுக்கு போனாக்கா… கையில கீற எதனா கொடுத்தனுப்பாம வுடமாட்டா.
*