பெரியாத்தா(ள்)

பெரிய தாய் அல்லது தாயின் அக்கா (பெரியம்மா).

[பெரியாத்தா = பெரியாம்மா]

– ஒன் பொண்ணு பாக்க அப்டியே அச்சசல் நம்ம பெரியாத்தா மாரியே கீறாக்கா.

– என் பெரியாத்தாகாரி ஒடம்பு செரில்லாம கீறாளாம்… போயி ஓரெட்டு என்னான்னு பாத்துட்டு வர்றன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=