லவடா

(ஆண்குறியை குறிக்கும்) வசைச்சொல்.

[லவடா = லவ்டா – லவுடா]

– அவன் இப்டிதான் பெரிய லவடா மாரி பேசுவான், ஆனா செயல்ல ஒண்ணும் இருக்காது.

– இதுக்கு மேல ஒரு வார்த்த பேசனன்னு வைய்யி, லவடா அடிச்சியே கொன்னுடுவன் ஒண்ண.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=