லவடிக்கபால்

(எதற்கும் சரிபட்டு வராதவன், திறமையில்லாதவன், கீழ்மையானவன் என்னும் பொருளுடைய) வசைச்சொல்.

[லவடிக்கபால் = லவ்டிக்கபால் = லவுடிக்கபால்]

– யார பத்தி வேணா பேசு… அந்த லவடிக்கபால பத்தி மட்டும் என்கிட்ட பேசாத.

– போயும் போயும் அந்த லவுடிக்கபால்கூட சேந்துனு போயிகீறான் பாரு… ஒனுக்கு இதும் வேணும் இன்னுமும் வேணும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=