சனிமூலை

வடகிழக்கு மூலை.

[சனிபகவானுக்கு உரியது, மிக விசேசமானது என்பர். கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் நிலத்தில் இம்மூலையில் விளக்கேற்றி வைத்து வழிபடுவதும், இம்மூலையிலிருந்து விதைப்பு ஆரம்பிப்பதும், வீடு கட்டுவதும் வழக்கம். அவ்வாறு செய்தால் எடுத்த காரியம் யாதொரு தடையுமின்றி நடந்து முடியும் என்பது நம்பிக்கை.]

[சனிமூலை = சனிமூல]

– சனிமூல துண்டுல மட்டும் மல்லாட்ட போட்டுட்டு, மத்த துண்டுலலாம் கம்பு வெதக்கலாம்னு கீறன்.

– சனிமூலில சனிஸ்வரன் இருப்பான்னுவாங்க… அதாலதான் அவன வேண்டிக்கினு நடவுநடறம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=