சரவு

(பூசாரி அல்லது மந்திரவாதி) மந்திரம் சொல்லி வேப்பிலையால் தலையில் அடிப்பது.
[சரவு = சரவடித்தல்]
– புத்துக்கோயிலுக்கு போயி சரவடிச்சினு வந்தா… எந்த நோவும் அண்டாதுன்னாரு பெரிவரு, அதான் போயினுகீறன்.
– சரவடிக்க வேப்பல ஒடக்கறன்னு, மரத்த மொத்தமும் ஒடக்காம வுடமாட்டாங்க போல.
*