அச்சிரம்

வாய் மற்றும் நாவில் சிறுசிறு கொப்புளம் போன்று உண்டாகும் புண் வகை.

[அச்சிரம் = அச்சரம் = அச்சைரம்]

– வாயிலாம் ஒரே அச்சிரமா கீது பாட்டி, அதான் சரியா சோறு தின்ன முடில.

– போயி கையோட அந்த அச்சரத்துல ரவ வெப்பாலம் பாலு அடி, சட்டுனு கேக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=