அந்திப்பூட்டு

பிற்பகலுக்குப் பிறகு (லேசாக வெயில் தாழ்ந்ததும் மாடு பூட்டி) உழும் ஏர்.

[மாலப்பூட்டு (மாலைப்பூட்டு) என்றும் சொல்வர்.]

[அந்திப்பூட்டு = மாலைப்பூட்டு]

– அந்திப்பூட்டு ஏர் ஓட்டிட்டு வந்தவன்… அசதில சாப்டாம கூட தூங்கிட்டான், பாவம்.

– போயி நடுமாமன் கிட்ட காலப்பூட்டுக்கும், அந்திப்பூட்டுக்கும் சேத்து நான் கேட்டன்னு காசு வாங்கியா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=