காலைப்பூட்டு

காலை நேரத்தில் (மாடு பூட்டி) உழும் ஏர்.

[நேர்பூட்டு அல்லது நேரப்பூட்டு என்றும் சொல்வர்.]

[காலைப்பூட்டு = காலப்பூட்டு = நேர்பூட்டு = நேரப்பூட்டு]

– காலப்பூட்டு ஏருவோட்டப் போனவன இன்னும் காணாம், செத்த போயி என்னான்னு பாத்துட்டு வாய்யா.

– நாளிக்கி காலப்பூட்டு ஓட்டனதும் மொத வேளயா மாட்ட அவுத்துனு போயி குளுப்பாட்டணும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=