மீசோறு

சாப்பிட்டது போக மீதமாகும் சோறு.
[மீசோறு = மீச்சோறு]
– மீசோறு எதனா இருந்தா கொடு தாயி, ஒனுக்கு புண்ணிமா போவும்.
– ராத்திரி மீசோத்த தின்னுட்டு வந்தது, இன்னுமா ஒனுக்கு பசி எடுக்கல…?
*