பொலம்

தகவல், ரகசியம்.

[பொலம்]

– எது நடந்தாலும் பொலம் தெரியாம பாத்துக்கோ, மத்தத நான் பாத்துக்கறன்.

– யாராவது பாத்தவங்க பொலம் சொன்னா போரும், திருடுனவன சுலுவா புடிச்சிடலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=