துரிஞ்சி

ஒருவகை மரம்.
[அரப்பு, சீக்கிரி, உசுல, உசில், உசிலை, உசிலம், உசிலா, உசுலா, ஊஞ்ச, ஊஞ்சல், காயல்வாகை, கணுக்கறிமரம் என ஊர்கள் தோறும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது.]
[துரிஞ்சி = துரிஞ்ச = துர்ஞ்ச]
– வெறவுலயே இந்த துரிஞ்ச மட்டும்தான் பச்சையா தோல உரிச்சதும் எரியக்கூடிது.
– நெலப்படிக்கு துரிஞ்ச மரத்த வுட்டா வேற நல்லமரமே இல்லன்னுவாரு, எங்க தாத்தா.
*