ரோதனை

தொந்தரவு, தொல்லை.

[ரோதனை = ரோதன = ரோவன]

– எப்பப்பாரு ஒன்கிட்ட இதே ரோதனயா போச்சி, ஒருவாட்டி சொன்னா கேக்கமாட்டியா நீ…?

– அவனமாரி ரோதன புடிச்சவன் இந்த ஊர்லயே யாரும் இல்ல, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=