குமுடி

குடுமி.

[அதிலும் குறிப்பாக சாமிக்கு உடைப்பதற்காக தேங்காயின் அடிப்பகுதியில் விடுவது.]

[குமுடி = குமிடி = கும்முடி]

– குமுடியோட ஒடக்கற தேங்காதான் கடவுளுக்கு போய் சேரும்னு சொல்வாங்க.

– அவன் மண்டயப் பாரு, அப்டியே குமுடி தலயாட்டம் வச்சிகீறான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=