நீர் விளாவுதல்

சாமி கும்பிடும்போது கற்பூரம் ஏற்றிவிட்டு சிறு பாத்திரத்தில் வைத்திருக்கும் நீரினை விரலால் தொட்டு கோடுபோன்று நேராகச் சொட்டவிடுவது.
[நீர் விளாவுதல் = நீர் வெளாவுதல்]
– யார்னா போயி நீர் வெளாவ ஒரு சொம்புல தண்ணி மொண்டாந்து வையிங்க.
– இங்க நீர் வெளாவ வச்சிருந்த தண்ணிய எடுத்துனு போயி யார் என்னக் கேக்காம கீழ ஊத்தனது…?
*