ஒரக்கட்டை

மரத்தால் செய்யப்பட்ட உரல்.
[ஒரக்கட்டை]
– ஒரக்கட்டய தள்ளியாந்து வாசல்ல வச்சி நெல்லு குத்தினுருங்க, கடவரைக்கும் போயி வந்துட்றன்.
– இந்த ஒரக்கட்ட நம்மப் பாட்டி காலத்துலருந்து கீதுன்னு, யார்ரீ சொன்னது ஒனுக்கு…?
*