வெளிக்கி

(மனித) மலம்.

[வெளிக்கி = வெளிக்க = வெளிக்கை]

– எந்த சுதிமதி கெட்ட நாயின்னு தெர்ல, நடக்கற வழின்னு கூட பாக்காம வெளிக்கிருந்துட்டு போயிகீறான்.

– தெனக்கியும் காலில வெளிக்க வரணும், அப்பதான் நம்ம ஒடம்பு சரியாகீதுன்னு அர்த்தம் கேட்டுக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=