நோணாவட்டு

(எதிலும்) குற்றம் சொல்லுதல், குறை கண்டுபிடித்தல்.
[நோணாவட்டு = நோணாவட்ட = நோணாவெட்டி = நோணாவ்ட்டு]
– இப்டி எதுக்கெடுத்தாலும் நோணாவட்டு சொல்லினு இருந்தன்னா, அடிதான் வாங்கினு போவ பாத்துக்க.
– குடிக்க கஞ்சி இல்லன்னாலும், இந்த நோணாவெட்டிக்கி ஒண்ணும் கொறச்ச இல்ல.
*