லாயக்கு

திறமை, தகுதி, அறிவு.

[லாயக்கு = லாய்க்கு = லாயிக்கி = லாயக்கி]

– ஒண்ணமாரி எதுக்கும் லாயிக்கில்லாதவன பெத்ததுக்கு பதலா ஒரு எருமமாட்டப் பெத்திருக்கலாம், பாலாவது தந்திருக்கும்.

– அவன்கிட்ட அப்டி என்ன லாயக்கு கீதுன்னு வக்காலத்து வாங்க வந்துட்டீங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=